கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 1989 முதல் 2019 வரை முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி சார்பாக 1989 முதல் 2019 வரை இக்கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயின்று வந்த முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது மேற்கண்ட இந்த கூட்டம் .நாளை 16-04-2022 சனிக்கிழமை காலை 10:00 மணி அளவில் கல்லூரி நூலக அரங்கம் நடைபெறும்.
தாவரவியல் துறை அனைத்து பேராசிரியர் மற்றும் தாவரவியல் துறை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு அரசு கலைக்கல்லூரி ,சிதம்பரம் அனைவரும் வருக வருக என வரவேற்கிறது.



No comments:
Post a Comment