கடலூர் மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறியதாகவும் , கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் இன்று(06/03/2022) அறிவித்தார்.
இதனால் கடலூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
No comments:
Post a Comment