வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தில் நல்லூர் வடக்கு ஓன்றிய துணை செயலாளர் த.அண்ணாதுரை கழக கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடப்பட்து உடன் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், சார்புஅணி அமைப்பாளர்கிளை கழக செயலாளர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : k. ஐாபர்
No comments:
Post a Comment