ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வானமாதேவி அரசு உயர் நிலைப் பள்ளியில் உடனடியாக கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி சோழத்தரம் கடைவீதியில் மாவட்ட குழு பிரகாஷ் தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைந்தனர்.அங்கு மறியலில் ஈடுபட்டவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
செய்தியாளர்; P.ஜெகதீசன்
No comments:
Post a Comment