கடலூர் மாவட்டம், சிதம்பரம் மேல வீதியில் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் மின்சார சங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த சங்கு 20 ஆண்டு மேலாக செயல்படாமல் பழுதடைந்து நிலையில் இருந்தது
இந்த சங்கையும் சிதம்பரம் மேல வீதியில் உள்ள நேரம் காட்டும் மணி கூண்டு மற்றும் பஸ் நிலையம் எதிரில் உள்ள மணிகூண்டையையும் செயல்பட வைக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்த நிலையில் சிதம்பரம் நகர மன்ற முதல் கூட்டத்தில் சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமாநர் முடிவுகள் எடுக்கப்பட்டு தற்போது பழுது நீக்கி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்; P.ஜெகதீசன்
No comments:
Post a Comment