கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் சார்பாககண்ணபிரான் தெருவில் நீண்ட நாட்களாக மழை தண்ணீர் சாக்கடை தண்ணீர் தேங்கி உள்ளது
இதனை சீரமைக்க கோரி ஊர் பொதுமக்கள் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்,
இதனைத் தொடர்ந்து இன்று தூர்வாரும் பணி நடந்து திட்டக்குடியில் நகராட்சி சார்பில் இன்று கண்ணபிரான் தெருவில் நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணி 11வது வார்டு கவுன்சிலர் அவர்கள் மேற்பார்வையில் நகராட்சி மன்றத் தலைவர் உத்தரவின்பேரில் இன்று தூர்வாரும் பணி நடைபெற்றது
செய்தியாளர்:வெ.பாலமுருகன்
No comments:
Post a Comment