குறைகள் இல்லாத பேரூராட்சியாக மாறிவரும் லால்பேட்டை!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 March 2022

குறைகள் இல்லாத பேரூராட்சியாக மாறிவரும் லால்பேட்டை!!


 கடலூர் மாவட்டம் 10/03/2022 அன்று லால்பேட்டை அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கின்ற காரணத்தால் கல்லூரி முகப்பு புறத்தில் சாலையோரம் தேங்கி இருக்கும் குப்பைகள் கற்க்கல் செடி கோடிகளை 3 -வது வார்டு கவுன்சிலர் ஈ முஹம்மது_அலி மற்றும் வார்டு நிர்வாகிகள் ஆலோசனையின் படி அதிகாரிகளின் கண்கானிப்பில் தூய்மை பணியாளர்கள் வைத்து மேற்பார்வையிடும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அங்கங்கே தெருக்களில் மற்றும் மின் விளக்குகள் சரி செய்யப்படுகிறது தூய்மைப் பணியை மேற்கொண்டு ப்ளீச்சிங் பவுடர் தெருக்களில் போடப்படுகிறது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இந்தப் பணியில் மும்முரமாக தனது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்: P. ஜெகதீசன்


No comments:

Post a Comment

*/