கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மஞ்சப்பா கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 8.10 மணிக்கு மான் அடிபட்டது.
அடையாளம் தெரியாத கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தது அவ்வழியே மான் ஒன்று குறுக்கே சென்றதும் கார், மான் மீது மோதியது மானின் இரண்டு கால்களும் பாதிப்படைந்தது.
அங்கிருந்த பொதுமக்கள் மானை கைப்பற்றி வனத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மானை கைப்பற்றி உரிய சிகிச்சை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
செய்தியாளர் ;செ.பாலமுருகன்
No comments:
Post a Comment