குடிசை இழந்தோருக்கு நிவாரண உதவி!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 March 2022

குடிசை இழந்தோருக்கு நிவாரண உதவி!!

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட       பு .கொளக்குடி ஊராட்சியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அஞ்சம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


இதனைத் தொடர்ந்து புவனகிரி ஒன்றியம் மஞ்சக்கொல்லை வள்ளலார் நகரை சேர்ந்த செல்வழகன் என்பவரது வீடு தீப்பிடித்ததை அறிந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர்  ஆ.அருண்மொழிதேவன்  அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவி வழங்கினார்கள்.


No comments:

Post a Comment

*/