கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெய்வேலி கடலூர் வடக்கு மாவட்டத்தில்(நெய்வேலி,பண்ருட்டி தொகுதிகள்) நிர்வாகிகளிடம் பொறுப்புக்கு விருப்பமாக மனுக்களை நேரிலே வாங்கும் நிகழ்வு.. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது அதில் தலைமை அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள்
K.R.Venkatraman,கங்காதரன் ,வேலுசாமி ,சேலம்சதாசிவம் ,சேக்_முகைதின்,தர்மபுரி_சண்முக ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர் பின்னர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது
கடலூர் மாவட்டம்,நெய்வேலி சட்டமன்றத் தொகுதி மருங்கூர் ஊராட்சி தோப்புக்கொல்லை கிராமத்தில் நேற்று காலை பாட்டாளி மக்கள் கட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தோப்புகொல்லையில் உள்ள இளைஞர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்தது நெய்வேலி இந்திரா நகரில் உள்ள மல்லிகா மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட பொறுப்பாளர் விருப்ப மனு பெரும் கூட்டத்தில் தலைமை நிலைய பொறுப்பாளர் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment