காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 March 2022

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சேரலாதன் தலைமையில் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன உரையை திருச்சி அரவிந்த்மற்றும் தங்க தனபால் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில்இளம்பெண் பாசறை செயலாளர் ஆர்கே குமரன் மற்றும் தலைவர் சுரேஷ் மாவட்ட இளைஞரணிசெயலாளர் சிவபுரி சிவா மாணவரணி மாவட்ட செயலாளர் ராம்ஜி நகர விவசாய அணி அருள் இந்நிகழ்ச்சியை நன்றி உரை சிதம்பரம் நகர செயலாளர் கோவி.தில்லைநாயகம் மற்றும் நகர தலைவர் சுகுமார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்; பாலாஜி


1 comment:

  1. இக்கோரிக்கை தங்கள் முயற்சியால் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

*/