சிதம்பரத்தில் மேலகோபுர வாயில் பூட்டப்பட்ட தால் பொது மக்கள் அவதியுற்றனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 March 2022

சிதம்பரத்தில் மேலகோபுர வாயில் பூட்டப்பட்ட தால் பொது மக்கள் அவதியுற்றனர்.


 சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று உச்சி காலம் தீபாராதனை நடைபெறுவதற்குள் மேலகோபுர வாயில் பூட்டப்பட்ட தால் பொது மக்கள் அவதியுற்றனர். 

மேலகோபுர வாயில் வழியாக செருப்புகள், வாகனங்கள் வைத்து விட்டு வந்தவர்கள் கொளுத்தும் வெயிலில் நடக்க முடியாமல் அவதியுற்றனர். தீட்சிதர்கள் சிலர் சொல்லியும் காவலுக்கு இருந்த நபர் வேண்டும் என்றே பூட்டி விட்டு பக்தர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்; பாலாஜி

No comments:

Post a Comment

*/