இவ்விழா வேப்பூர் -அரசு மருத்துவமனை-வுடன் இணைந்து எமது செவிலியர் மாணவிகள் உலக மகளிர்தினத்தைக் கொண்டாடினர் இவ்விழாவிற்கு அனைவரையும் சாய் அப்போலோ கல்வி நிறுவன நிர்வாக அலுவலர்..திருமதி. சீதா அவர்கள் வரவேற்றார். இவ்விழாவிற்கு தலைமை. திருமிகு. இளையராஜா திட்டக்குடி நகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் தலைமை தாங்கினார்.
விழாவிற்கு முன்னிலையா ஜெய்கணேஷ் தாளாளர் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்கள். டாக்டர்.அம்பிகாதங்கதுரை அப்போலோ கல்வி நிறுவனங்கள் நிறுவனர்.
சிறப்பு விருந்தினராக :திருமிகு. பிதாம்பரம் -தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் விழுப்புரம் மத்திய மாவட்டம். திருமதி.சிந்துஜா முதல்வர் ..திருமதி சரஸ்வதி. திருமதி சரிதா,முதல்வர் திருமதி. அம்சவல்லி செல்வி .செவ்வந்தி திருமதி .பிரசாந்தி கலந்து கொண்டனர்.
இறுதியில் சிறந்த பெண் மாணவிகளுக்கு பட்டு சேலை,பரிசுபொருட்கள் டாக்டர்.ஏ.ஆர்.தங்கதுரை வழங்கினார். நன்றியுரை. சாய் அப்போலோ கல்வி நிறுவனங்கள். முதல்வர். திருமதி சண்முகப்பிரியா நன்றி கூறினார்.
இறுதியில் நடனம் கலை நிகழ்ச்சிகள் நோயாளிகளுக்கான ஆலோசனை உணவு கட்டுபாடு முறைகள் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினர்.
செய்தியாளர்: செ . பாலமுருகன்
No comments:
Post a Comment