கடலூர் மாவட்டத்தில் கனமழை (03.03.2022 முதல் 05.03.2022 வரை) ஆகிய 3 நாட்களுக்கு மிதமான மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை கடலூர் மாவட்டம் ஆட்சியருக்கு கனமழைகான அவசர சுற்றிக்கை அனுப்பப்பட்டது.
அறிவிப்பின்படி 03.03.2022, 04.03.2022 மற்றும் 05.03.2022 ஆகிய (3 நாட்கள்)மிதமான மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து, பார்வை 2-ல் காணும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி,மேற்கண்ட நாட்களில் அதிக கனமழையின் காரணமாக வேளாண் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் ஏற்படா வண்ணம், பயிர்களில் மழைநீர் தேங்கா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திடுமாறும், மேற்படி நாட்களில் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெ
ரிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வது தொடர்பாக உரிய எச்சரிக்கை அறிவிக்குமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அனைத்து வட்டார ,/ வட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் வட்டாட்சியர்கள், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுலவர்கள் அனைவரும், தங்களது தலைமை இடத்திலேயே இருந்து மேற்கூறிய தேதிகளில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகள் பற்றிய விவரங்களை,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்.1077 என்ற எண்ணிற்கு உடனுக்குடன் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பேரிடர் மேலாண்மை சுற்றறிக்கை ஆனதும1. மண்டல மேலாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கடலூர்.2. இணை இயக்குநர், வேளாண்மைத்துறை, கடலூர்.3. துணை இயக்குநர், தோட்டக்கலைத்துறை, கடலூர்.4. உதவி இயக்குர், மீன்வளத்துறை, கடலூர்,/பரங்கிப்பேட்டை8. அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், கடலூர் மாவட்டம், 6. ஆணையர், கடலூர் மாநகராட்சி. 7. அனைத்து நகராட்சி ஆணையர்கள், கடலூர் மாவட்டம். ம்ன8, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கடலூர் மாவட்டம். அது அனைவருக்கும் அனுப்பப்பட்டது
No comments:
Post a Comment