கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மறைந்த கழக பொது செயலாளர் இனமான பெருந்தகை பேராசிரியர் அய்யா க.அன்பழகன் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் கடலூர் மாவட்ட அவைத்தலைவர் திரு.து.தங்கராசு அவர்களின் தலைமையில் கடலூர் மாநகர செயலாளர் திரு.கே.எஸ்.ராஜா அவர்களின் முன்னிலையில் மலர்தூவி மரியாதை செய்தார் ,கடலூர் மேயர் சுந்தரி ராஜா அவர்கள் .
தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு MRK.Panneerselvam அவர்களின் ஆலோசனைப்படி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.சக்திகணேஷ் IPS அவர்களை கடலூர் மாநகர மாமன்ற உறுப்பினர்களோடு மரியாதை நிமித்தமாக மேயர் சுந்தரி ராஜா அவர்கள் சந்தித்தார்.
No comments:
Post a Comment