கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக நல்லூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் செல்வகுமாரி ரகுநாதன் அவர்கள் தலைமையில் ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்.(வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மற்றும் அங்கு பணிபுரிந்த ஏராளமான100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு 15 கிலோ லட்டு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிறுமங்கலம் பெரியசாமி பூலாம்பாடி. நாராயணசாமி.வரம்பனூர் செல்வி சாமிதுரை. சேவூர் மருதாயி செல்வமணி. பாசிக்குளம் நீலமேகம். சேர்வராயன் குப்பம் விஜயலட்சுமி சீரான். பா. கொத்தனூர் முனியன் .ஐவதுகுடி தேன்மொழிமுனியன். என் நாரையூர் சக்திவேல். வண்ணாத்தூர் மூக்காயி கணேசன். பெ.பொன்னேரி தலைவர். தீவளூர் ருக்குமணி. தாழநல்லூர் பழனியம்மாள் பழனிவேல். ஏ.மரூர் தலைவர்.மதுரவல்லி அன்பழகன். வடகரை முருகன். பிஞ்சனூர் சேகர். சௌந்தர சோழபுரம் நடேசன். மருதத்தூர் தலைவர்.மற்றும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment