பண்ருட்டியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 March 2022

பண்ருட்டியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா


 பண்ருட்டியில் தமிழக  முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 69 வது  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக  முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 69 வது  பிறந்தநாள் விழா தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்  சி,வெ,கணேசன் அவர்களின்  மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், பண்ருட்டி நகர கழக செயலாளர் K.ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனைப்படிபிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பண்ருட்டி 10 வது வார்டு பொறுப்பாளர் பாலமுருகன்  அவர்களின் ஏற்பாட்டில்  பண்ருட்டி நகர கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

உடன் 11வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் , சந்திரசேகர்,தணிகைவேல், அருண்குமார். சரண்ராஜ், ரகுமான். விஜயராஜ், விமல் ராஜ்., மணிகண்டன், லாரன்ஸ் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: வா.சீராளன் 

No comments:

Post a Comment

*/