வடலூர் நகரில் 5 மாநில தேர்தலில் பாஜக அபார வெற்றியை கொண்டாடிய பாஜக நிர்வாகிகள் !!!
கடலூர் மாவட்டம் வடலூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 5 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் அபார வெற்றியையொட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் விஜய ரங்கன் நகர தலைவர் திருமுருகன் நகரதுனை தலைவர் அருளரசன் தங்கமணி காந்தி மகளிர் அணி தலைவி ரேகா மற்றும் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
செய்தியாளர் ; வீ. சக்திவேல்
No comments:
Post a Comment