மாற்று கட்சியினர் திமுக MLA முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்கள்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 February 2022

மாற்று கட்சியினர் திமுக MLA முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்கள்!!


 கடலூர் மாவட்டத்தில் வருகின்ற 19/ 2/ 2022 அன்று நகரப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஏ.ஆர்.செல்வராஜ் மற்றும் 20வது வார்டு அதிமுக அவைத்தலைவர் உதயசூரியன் ஆகியோர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்  சி.வெ.கணேசன் அவர்கள் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்  சபா.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திமுக கழகத்தில் இணைந்தார்கள்

No comments:

Post a Comment

*/