விருத்தாச்சலத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மணிமுத்து ஆற்றில்தர்ப்பணம் செய்தனர்.!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 February 2022

விருத்தாச்சலத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மணிமுத்து ஆற்றில்தர்ப்பணம் செய்தனர்.!!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் கடந்த 8.2.2002 அன்று மாசிமக கொடியேற்றத்துடன் தொடங்கியது,  9ஆம் நாள் திருவிழாவாக நேற்று மாசிமக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று  மாசி மகத்தை முன்னிட்டு மணிமுத்து ஆற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/