நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது,
முன்னெச்சரிக்கை. நடவடிக்கையாக அன்று காலை 10மணி முதல் 11 மணிவரை நெல்லிக்குப்பம் ஜானஉராம்நகர், மாருதி நகர், முருகன் கோவில்தெரு, வள்ளலார் நகர், பெரிய தெரு,சின்ன தெரு, முஸ்லிம் மேட்டுத்தெரு,தமிழ் கருமாரி தெரு, மெயின் ரோடுமற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் லீனா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment