நகராட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் விழுப்புரம் மாவட்ட சரங்க டிஜஜி பாண்டியன்,ஜஜி சந்தோஷம் குமார்,ஆகியோர் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வருகின்ற 19 தேதி நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சி தேர்தலையொட்டி கடலூர் விழுப்புரம் மாவட்ட சரங்க டிஜஜி பாண்டியன்,ஜஜி சந்தோஷம் குமார்,ஆகியோர் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார் இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உடன்யிருந்தார்...
No comments:
Post a Comment