இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA வருகை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 February 2022

இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA வருகை.

 



கடலூர் மாநகராட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் 10.02.2022 அன்று உள்ளாட்சித் தேர்லில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் கழக இளைஞர் அணிச் செயலாளர்   உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் கடலூர் (மே) மாவட்ட  உதயநிதி ஸ்டாலின் நற்பனி மன்றம் சார்பாக அன்புடன் வரவேற்றார்கள் மற்றும் பண்ருட்டி மாவட்ட நிர்வாகி M.R.G விக்கி அவர்களும் வரவேற்று மகிழ்ந்தனர்

No comments:

Post a Comment

*/