விருத்தாசலம் 18வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாசு தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு சேகரித்து வருகிறார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்கள்
கடலூர்மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 18வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நகர தலைவர் வாசு. ராஜீவ் காந்தி நகர் டிரைவர் கோட்ரஸ் நரிக்குறவர் காலனி தெரு மக்களிடம் மத்திய அரசு சாதனைகளை சுந்தரிக்கு மூலம் வினியோக படுத்தியும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சி சாதனைகளை கூறி பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்கள்.
No comments:
Post a Comment