விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 February 2022

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்!!!

 கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் கிராம விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.நடுவீரப்பட்டு கிராமத்தில், திட்டக்குடி ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. மாணவர்கள் தரணீஸ்வரன், நவீன்குமார், நந்தகுமார், திலீப், ஆகாஷ், முகிலன் ஆகியோர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். நிலக்கடலையில் ஊட்டச்சத்து கலப்பு தெளிப்பு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

No comments:

Post a Comment

*/