கார் மோதி விபத்தில் ஒருவர் பலி!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 February 2022

கார் மோதி விபத்தில் ஒருவர் பலி!!!!


கடலுார்-பைக்கில் சென்ற மருந்து விற்பனை பிரதிநிதி கார் மோதி இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார், 27; மருந்து விற்பனை பிரதிநிதி. கடலுார், பாதிரிக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் பணியை முடித்து பைக்கில் வீடு திரும்பினார்.கடலுார் அண்ணா பாலத்தில் சென்ற போது, எதிரில் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். கடலுார், அரசு தலைமை சேர்க்கப்பட்டு இறந்தார்.கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/