ஆற்றில் மணல் கடத்தியவர் கைது!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 February 2022

ஆற்றில் மணல் கடத்தியவர் கைது!!!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம்-வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, காலை 5:30 மணியளவில் பெண்ணாடம் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டி உரிமையாளர் பெண்ணாடம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சாதிக்பாஷா, 31; என்பவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

*/