கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19/2/2022 நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று.
கடலூர் மாநகராட்சியின் மொத்தம் 45 வார்டு உள்ளது. இதில் திமுக 30 வார்டுகளும், அஇஅதிமுக 6 வார்டுகளும், வசிக 3 வார்டுகள்,பாமக 1 வார்டுகள், சுயேச்சை 2 வார்டுகளும், பிஜேபி 1 வார்டுகளும் , இ.தே.கா 1 வார்டுகளும் வெற்றி பெற்றார்கள்.
மாநகராட்சி | வார்டு பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் | கட்சியின் பெயர் | முடிவின் தன்மை |
---|---|---|---|---|
கடலூர் | வார்டு 1 | திருமதி செ புஷ்பலதா | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 2 | திருமதி கு கீதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 3 | திரு அ பிரகாஷ் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 4 | செல்வி மு சரிதா | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 5 | திருமதி ஐ பார்வதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 6 | திருமதி சு ஹேமலதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 7 | திருமதி த சங்கீதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 8 | திருமதி ர சுமதி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 9 | திரு ந சுரேஷ்பாபு | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 10 | திரு கி ராஜமோகன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 11 | திரு பா அருள்பாபு | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 12 | திரு தா பிரசன்னகுமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 13 | திரு ப நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 14 | திரு தி கண்ணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 15 | திருமதி வி மகேஸ்வரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 16 | திரு வே ஆராமுது | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 17 | திருமதி ஜா கிரேசி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 18 | திருமதி அ சுதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 19 | திருமதி இ செந்தில்குமாரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 20 | திருமதி ரா சுந்தரி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 21 | திருமதி ரா அலமேலு | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 22 | திருமதி ரா சுபாஷினி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 23 | திரு கோ தட்சணாமூர்த்தி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 24 | திரு அ சரவணன் | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 25 | திருமதி ஜெ சசிகலா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 26 | திருமதி வே சரஸ்வதி | இந்திய தேசிய காங்கிரஸ் | வெற்றி |
கடலூர் | வார்டு 27 | திருமதி ஆ சங்கீதா | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 28 | திரு ஜி சக்திவேல் | பாரதிய ஜனதா கட்சி | வெற்றி |
கடலூர் | வார்டு 29 | திரு ம வினோத்குமார் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 30 | திருமதி செ சங்கீதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 31 | திருமதி ச ஷாய்துன்னிசா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 32 | திரு ம பரணிமுருகன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 33 | திரு எஸ் சக்திவேல் | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 34 | திரு பா தாமரைச்செல்வன் | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 35 | திரு எஸ் டி சரத் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 36 | திருமதி ச ராஜலட்சுமி | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 37 | திரு மு இளையராஜா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 38 | திருமதி ர கவிதா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 39 | திரு ர பாலசுந்தர் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 40 | திரு கோ கர்ணன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 41 | திரு நா தமிழ்அரசன் | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 42 | திருமதி செ விஜயலட்சுமி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 43 | திரு இ பாரூக் அலி | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
கடலூர் | வார்டு 44 | திருமதி ஆ கீர்த்தனா | மற்றவை | வெற்றி |
கடலூர் | வார்டு 45 | திருமதி பி ராதிகா | திராவிட முன்னேற்றக் கழகம் | வெற்றி |
Super
ReplyDelete