நெல்லிக்குப்பம் நகராட்சி : திமுக கைப்பற்றியது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 22 February 2022

நெல்லிக்குப்பம் நகராட்சி : திமுக கைப்பற்றியது

 கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19/2/2022 நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று. 

நெல்லிக்குப்பம் நகராட்சி மொத்தம் 30 வார்டு உள்ளது. இதில் திமுக 13 வார்டுகளும், அஇஅதிமுக 3 வார்டுகளும், மற்றவை 12 வார்டுகளும், தே.மு.தி.க 1 வார்டுகளும் , இ.தே.கா 1 வார்டுகளும் வெற்றி பெற்றார்கள்.

வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திரு க பன்னீர்செல்வம்மற்றவைவெற்றி
வார்டு 2திருமதி ச இலக்கியாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 3திருமதி ம ஜெயபிரபாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 4திருமதி ப ஹேமாவதிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 5திரு ச சரவணன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 6திரு ம ஸ்ரீதர்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 7திரு சு ஆனந்தராஜ்மற்றவைவெற்றி
வார்டு 8திரு இ இக்பால்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 9திருமதி பு சத்தியாமற்றவைவெற்றி
வார்டு 10திருமதி கா கௌரிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 11திருமதி தி புனிதவதிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திரு த மலையான்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 13திரு ர அருள் பிரகாஷ்மற்றவைவெற்றி
வார்டு 14திரு ச செல்வகுமார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திருமதி ரா கிரிஜாமற்றவைவெற்றி
வார்டு 16திருமதி சீ மகேஸ்வரிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 17திருமதி மு மனோகரிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 18திரு எல் எம் பாரூக் உசேன்மற்றவைவெற்றி
வார்டு 19திரு அ அப்துல் ஹாதிமற்றவைவெற்றி
வார்டு 20திருமதி இ கவிதாதேசிய முற்போக்கு திராவிட கழகம்வெற்றி
வார்டு 21திருமதி ரா மஞ்சுளாமற்றவைவெற்றி
வார்டு 22திருமதி மு மஹமதா என்கின்ற மஹமதா பீவிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 23திருமதி ஷே ஷப்னா பேகம்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 24திருமதி கு ராணிமற்றவைவெற்றி
வார்டு 25திரு ச முத்தமிழன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 26திருமதி உ பழனியம்மாள்மற்றவைவெற்றி
வார்டு 27திருமதி உ மணிமேகலைமற்றவைவெற்றி
வார்டு 28திரு ஏ பூபாலன்மற்றவைவெற்றி
வார்டு 29திருமதி இரா ஜெயந்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 30திருமதி பி சரளாஇந்திய தேசிய காங்கிரஸ்வெற்றி

No comments:

Post a Comment