விருதாச்சலம் நகராட்சி : திமுக 21 வார்டுகளில் வெற்றி பெற்று கைப்பற்றியது !! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 22 February 2022

விருதாச்சலம் நகராட்சி : திமுக 21 வார்டுகளில் வெற்றி பெற்று கைப்பற்றியது !!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19/2/2022 நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று. 

விருத்தாச்சலம் நகராட்சி மொத்தம் 33 வார்டு உள்ளது. இதில் திமுக 21 வார்டுகளும், அஇஅதிமுக 6 வார்டுகளும், தேமுதிக 1வார்டுகளும் மற்றவை 5 வார்டுகளும் வெற்றி பெற்றார்கள்.


வார்டு பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்கட்சியின் பெயர்முடிவின் தன்மை
வார்டு 1திரு கா கிருஷ்ணமூர்த்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 2திரு ஆ ராஜ்குமார்தேசிய முற்போக்கு திராவிட கழகம்வெற்றி
வார்டு 3திரு க வெங்கடேசன்மற்றவைவெற்றி
வார்டு 4திரு த முத்துக்குமரன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 5திரு ரா இராஜேந்திரன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 6திருமதி மு குமாரிமற்றவைவெற்றி
வார்டு 7திரு வே தளபதிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 8திருமதி ச சுந்தரிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 9திருமதி ந ஜெயலட்சுமிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 10திருமதி ஜெ அழகுப்பிரியாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 11திருமதி பா உஷாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 12திரு த மணிவண்ணன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 13திரு ஹ கருணாநிதிமற்றவைவெற்றி
வார்டு 14திருமதி ரா ஷகிலாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 15திரு மு அன்சர் அலிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 16திருமதி மா தீபாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 17திரு தெ பாண்டியன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 18திரு த அன்பழகன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 19திரு ப ஞானசேகரன்திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 20திருமதி மு சங்கவிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 21திரு வி எல் அருண்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 22திருமதி செ அருள்மணிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 23திரு பி ஆர் சி சந்திரகுமார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 24திருமதி பு வசந்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 25திருமதி ச ராஜாத்திதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 26திருமதி ஆ அறிவழகிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 27திரு சா சிங்காரவேல்மற்றவைவெற்றி
வார்டு 28திருமதி த ராணிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 29திருமதி மு கரிமுன்னிஷாதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 30திரு வை பக்கிரிசாமிதிராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 31திருமதி ர சரசுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி
வார்டு 32திருமதி கொ குணசுந்தரிமற்றவைவெற்றி
வார்டு 33திருமதி ஆ பிரியாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெற்றி

No comments:

Post a Comment