மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டம் , நெல்லிக்குப்பம்- நகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.சபா.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.
Post Top Ad
Wednesday, 9 February 2022
சட்டமன்றஉறுப்பினர் திரு.சபா.ராஜேந்திரன் அவர்கள் வாக்கு சேகரிப்பு
Tags
# கடலூர்
# நெல்லிக்குப்பம்
About தமிழக குரல்
நெல்லிக்குப்பம்
Tags
கடலூர்,
நெல்லிக்குப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment