உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - கடலூர் மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைவர் அவர்கள் தேர்தல் பரப்புரை.காணொலி வாயிலாக கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பங்கேற்ற “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்
நெல்லிக்குப்பம் நகர கழக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட தலைவர் அவர்களின் காணொலி உரையை காண நகர கழகம் , உள்ளாட்சி வேட்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளராக இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment