திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் ; எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 February 2022

திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் ; எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை

கடலூர் மேற்கு மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண்ருட்டி நகரத்தில் போட்டியிடும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நாளை 10.2.2022 மாலை 7 மணி அளவில் நான்கு முனை சந்திப்பு அண்ணா சிலை அருகில் மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் உட் கிளை செயலாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் வட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் அணி இளைஞரணி மாணவரணி தொண்டரணி விவசாய அணி நகர சிறுபான்மை பிரிவு தகவல் தொழில் நுட்ப அணி மகளிரணி மகளிர் தொண்டரணி மற்றும் கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கழக தோழர்களும் நடைபெற உள்ள நகரமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பண்ருட்டி நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொண்டனர்


No comments:

Post a Comment

*/