கடலூர் மாவட்டம் 9.2.22 இன்று மாலை 4 மணி அளவில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகில் TNTJ சார்பில் கர்நாடகா கல்லூரியில் மாணவிகளின் ஹிஜாப் அணிவதை தடை செய்து மத உரிமைகளை பறிக்க என்ற வகையில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பாசிச பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் போது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 மேற்பட்ட பெண்களும் 300க்கு மேற்பட்ட ஆண்களும் கலந்துகொண்டு கர்நாடக அரசை கண்டிக்கின்ற வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
No comments:
Post a Comment