திமுக எம்.எல்.ஏ.,வடலூரில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்!!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 February 2022

திமுக எம்.எல்.ஏ.,வடலூரில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்!!!!!



 கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பாக போலியோ சொட்டு மருந்து 5 வயது குழந்தைகள் 2,45,681 பேருக்கு, 1611 மையங்களில் செலுத்தப்பட உள்ளது,அதன் அடையாளமாக வடலூரில் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் மூலம் துவங்கி வைத்தார்.



 மேலும்  குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூரில் 4 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை இன்று எம்.எல்.ஏ.,அவர்கள் துவக்கி வைத்தார்கள் உடன் NLC இந்தியா நிறுவனத்தின் அதிபர் திரு ராகேஷ் குமார் அவர்கள்,NLC இந்தியா நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் திரு விக்ரமன் அவர்கள், மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் V.சிவக்குமார் அவர்கள் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு நாராயணசாமி அவர்கள் வடலூர் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/