பண்ருட்டி வெற்றி வேட்பாளர்: எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்கள்!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

பண்ருட்டி வெற்றி வேட்பாளர்: எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்கள்!!!!


கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 வது வார்டில் நகர மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் பிரியாபாக்யராஜ் அவர்கள் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கழக இணை  ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார், 

உடன் கடலூர்  வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் தொழில்துறை அமைச்சருமான எம்.சி, சம்பத், மற்றும் பண்ருட்டி நகர கழக செயலாளர் தாடி முருகன்  அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் : வா. சீராளன் 

No comments:

Post a Comment

*/