நெய்வேலியில் கடலூர்‌ மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்‌!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 February 2022

நெய்வேலியில் கடலூர்‌ மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்‌!!!!


 கடலூர்‌ மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்‌ நெய்வேலி தொமுச வளாகத்தில்‌ நடைபெற்றது. மாவட்ட அவைத்‌ தலைவர்‌ டாக்டர்கொ. நந்தகோபாலகிருஷ்ணன்‌ தலைமை தாங்கினார்‌. நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்‌ சபா.

ராஜேந்திரன்‌ முன்னிலை வகித்தார்‌ தமிழக தொழிலாளர்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌துறை அமைச்சர்சி.வே. சணேசன்‌ சிறப்புரையாற்றினார்‌. மார்ச்‌ 1 ஆம்‌ தேதி தமிழகமுதல்வர்‌ அவர்களின்‌ பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்‌ என்பன உள்ளிட்ட.தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில்‌ பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர்‌சபா. பாலமுருகன் , மாவட்ட துணை செயலாளர்கள்‌ ஆர்‌.எஸ்‌.எம்‌. தணிகைச்‌ செல்வன்‌ ,அரங்க.பாலகிருஷ்ணன்‌, பொதுக்குழு ஜிதண்டபாணி , என்‌.பலராமன்‌, இரா.தமிழரசன்‌,

எச்‌.இராமச்சந்திரன்‌, ஒன்றிய செயலாளர்கள்‌ பாவாடை கோவிந்தசாமி, பட்டுர்‌ அமிர்தலிங்கம்‌, அடரி சின்னசாமி, செங்குட்டுவன்‌, தி.வேல்‌ முருகன்‌ கனக.கோவிந்தசாமி, வி.முருகன்‌,சிவ. தியாகராஜன்‌ இராதாகிருஷ்ணன்‌, சுரேஷ்‌,நகர செயலாளர்கள்‌க .தண்டபாணி, ப.மணிவண்ணன்‌, பக்கிரிசாமி, உள்ளிட்ட  மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர்‌, கழக செயலாளர்கள்‌,சார்பு அணி நிர்வாகிகள்‌ கலந்து கொண்டனர்‌.


No comments:

Post a Comment

*/