கடலூர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகேந்திரன். மற்றும் தெய்வநாயகம் தலைமையில் சாலையை கடப்பது வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கடலூர் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் அதனைத் தொடர்ந்து இன்று கடலூர் உட்லண்ட்ஸ் அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் மகேந்திரன். மற்றும் தெய்வநாயகம். தலைமை காவலர் பிரபாகரன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வில் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள் கிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

No comments:
Post a Comment