புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார தின விழா நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 August 2024

புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார தின விழா நடைபெற்றது


கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு தாலுக்கா மருத்துவமனையில் தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு  ரோட்டரி சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு ரோட்டரி தலைவர் டாக்டர் கதிரவன் தலைமையில் தாய்மார்களுக்கு பாலூட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது இதில் தலைமை மருத்துவர் முத்துக்குமரன் ரோட்டரி துணை ஆளுநர் ஆரோக்கியதாஸ் திட்ட இயக்குனர் ராமமூர்த்தி துணை ஆளுநர் தேர்வு ஹபீப்ரகுமான் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சன் கிருஷ்ணராஜ் பங்கேற்றனர் முடிவில்பொருளாளர் சரவணன் நன்றி கூறினார் 

No comments:

Post a Comment

*/