நெய்வேலி மந்தாரகுப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 August 2024

நெய்வேலி மந்தாரகுப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தார குப்பம் கடைவிதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் உள்ளது இதில் ஸ்ரீ வெற்றி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி மாலை முதற்கால யாக பூஜையும்,  22 ம் தேதி காலை இரண்டாம் காலை யாக பூஜையும்   நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கி  புனித நீர் ஊற்றப்பட்ட கலசத்தை உத்திராபதி கைலாய வாத்தியம் முழுக்க சிவாச்சாரிகள் தலையில் சுமந்து வந்து  கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதனை நெய்வேலி மந்தாரக்குப்பம் பெரியார்குறிச்சி. மேல்பாதி.கீழ்பாதி. பாப்பனப்பட்டு. வடக்குவெள்ளூர். பழைய நெய்வேலி உள்ளிட்ட கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment

*/