புவனகிரி அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பூமி பூஜையை மருத்துவர் ஆர்.வி.பி. கதிரவன் தொடங்கி வைத்தார்! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 August 2024

புவனகிரி அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பூமி பூஜையை மருத்துவர் ஆர்.வி.பி. கதிரவன் தொடங்கி வைத்தார்!


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு.கொளக்குடி  கிராமத்தில் விசிக பிரமுகர் கார்த்திகேயன் இல்லத்தில் தமிழக அரசு கிராமப்புறங்களில் வழங்கி வரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் மருத்துவர் ஆர்.வி.பி. கதிரவன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கள் மருத்துவர் கதிரவன் அவர்களை சிறப்பாக வரவேற்பளித்தனர் 

No comments:

Post a Comment

*/