கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆர் வி பி மருத்துவமனை மருத்துவர் கதிரவனை புவனகிரி அரிமா சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முரளி பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
அப்பொழுது டாக்டர் மங்களேஸ்வரன் மாஜி ரோட்டரி நிர்வாகிகள் ஹபீப் ரகுமான், ரவிச்சந்திரன், முருகவேல் சுரேஷ்குமார், மாஜி அரிமா சங்க நிர்வாகிகள் ஜெகநாதன் சிவகுமார் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment