குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு குவியும் பாராட்டுகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 July 2024

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு குவியும் பாராட்டுகள்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிருஷ்ணங்குப்பம் ஆரோக்கிய மாதா தெருவில்  வசிப்பவர் தோபியாஸ், இவரது வீட்டு அருகே குடிநீருக்காக தோண்டப்பட்ட 50 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு ஒன்று விழுந்து பின்னர் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர் கிணற்றுள் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

*/