கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை மற்றும் புவனகிரி வாசவி கிளப் இணைந்து இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஆரிய வைசிய மகா சபை தலைவர் சுந்தரேசன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடசுப்ரமணியன் கடலூர் மாவட்ட ஆரிய வைசிய மகா சபை வாசவி கிளப் தலைவர் ஜெயராமன் செயலாளர் முரளிதாஸ் பொருளாளர் ஜெய அருண் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் பல வருடங்களாக மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள் மூட்டு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவ மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்த முகாமில் வயதானவர்களுங்கு ஊன்றுகோல் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் மேலும் இந்த முகாமில் வாசவி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Post Top Ad
Saturday, 15 June 2024
Home
புவனகிரி
புவனகிரியில் வாசவி கிளப் மற்றும் நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை இணைந்து இலவச மூட்டு தேய்மானம மருத்துவ முகாம் நடைபெற்றது.
புவனகிரியில் வாசவி கிளப் மற்றும் நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை இணைந்து இலவச மூட்டு தேய்மானம மருத்துவ முகாம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment