கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நடைபெறும் வினோதத் திருவிழா போக்குவரத்தை மாற்றி விட பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 May 2024

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் நடைபெறும் வினோதத் திருவிழா போக்குவரத்தை மாற்றி விட பொதுமக்கள் கோரிக்கை


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் வட்டம் நந்திமங்கலம் கிராமத்தில் தமிழ் வைகாசி மாதம் ஆங்கிலம் மே மாதம் ஸ்ரீ நல்லம்மா காளியம்மன் ஆலயத்தில் குறவஞ்சி வினோத திருவிழா வருட வருடம் தொடர்ந்து பாரம்பரியமாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள்  திரண்டு இந்த காட்சியை காண்பார்கள் முன்பு வயல்வெளியாக இருந்த நிலங்கள் தற்போது பைபாஸ் சிதம்பரம் - திருச்சி சாலை போடப்பட்டதால் வாகனங்கள் அதிகம் செல்வதால் இதனை கண்டு களிக்க மூன்று மணி நேரம் போக்குவரத்தை சிவாயத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டு கோப்பாடி வழியாக திருப்பிவிட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடுத்த ஆண்டு இதை நேரடி ஆய்வில் எடுத்து இதேபோன்று போக்குவரத்து மாற்றம் செய்திட வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/