கிக் பாக்ஸிங் மாவட்டத் தலைவர்.சென்சாய்.வி. ரங்கநாதன் வருகை தந்த. அனைவரையும் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். வரதராஜன் பேட்டை தென்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்ஜெபஸ்டின் ஜேக்கப் சாசா கிராம நிர்வாக அலுவலர். வி வினோத்குமார். திருமதி. பொற்செல்வி கிக் பாக்ஸிங் மாவட்டச் செயலாளர் பி சத்யராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
இப்போட்டியில். 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தப் போட்டி . லைட் காண்டக்ட். கிக் லைட். லோகிக். ஃபாயின் பயிட். என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிற்கு தகுதிப் பெற்றதாகக் கருதப்படுவர். பயிற்சியாளர்கள் ரவிக்குமார், பிருத்தியுனன், ராஜ்கிரன், மனோகர், மகாலட்சுமி, டிவிசி பாராமெடிக்கல் மாணவிகள். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சத்யராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment