கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் அருகே அதிமுக 10 வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி கோ.ஜெய்சங்கர் தலைமையில் கோடைகால வெயிலில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்கள் இன்று திறந்து வைத்து பொதுமக்கள் அனைவருக்கும் நீர்மோர். தர்பூசணி போன்ற பொருட்கள் வழங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், நகர செயலாளர் மாரிமுத்து, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், அம்மா பேரவை சந்தர் ராமஜெயம், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, நகர அவைத் தலைவர் மலை மோகன், முடிவண்ணன், ராஜேஷ் ஜீகார், சுரேஷ், முத்துசாமி ஹாமிது, சங்கர், அஸ்லம், கலைவாணன், கார்த்திக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment