வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது இம்முறை வயதானவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது கடலூர் பாராளுமன்ற தொகுதி கடலூரில் மாநகராட்சி பகுதியிலும் இப்பணி மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி பகுதிகளில் தபால் வாக்குகள் பெறப்பட்டது.
அப்போது தேர்தல் அலுவலர்களுடன் ஆளும் கட்சி யை சேர்ந்தவர்களும் உடன் இருந்து வயதான முதியவர்களிடம் கட்டாயப்படுத்தி ஆளும் கட்சியினரே கை சின்னத்திற்கு வாக்கு முத்திரை குத்திக்கொண்டு அவர்களை வாக்குப்பெட்டியில் செலுத்த சொல்லி போட்டோ எடுத்து சென்றுள்ளனர் இதற்கு ஆளுங்கட்சியின் வேலையாட்களாக செயல்படும் தேர்தல் அலுவலர்கள் வேடிக்கை பார்ப்பது தான் பொதுமக்கள் மற்றும் வயதான வாக்காளர்கள் புலம்பி வருகின்றனர் இதுகுறித்து செய்வதறியாமல் வயதானவர்கள் புலம்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment