விஜயகாந்த், மறைவுக்காக, கடை அடைப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2023

விஜயகாந்த், மறைவுக்காக, கடை அடைப்பு


தேமுதிக தலைவரும், நடிகர் விஜயகாந்த் மறைந்ததையொட்டி, வடலூர் தேமுதிக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு, இணங்க, வடலூர் வள்ளலார் வர்த்தகத்தினர் நேற்று மாலை 3.30 மணிமுதல் மாலை 5 மணி வரை கடை அடைப்பு நடத்தினார்கள், இதனை ஒட்டி வடலூர் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

*/