கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்கோ நகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் மக்களைத் தேடி மருத்துவ முகாமும் நடைபெற்றது அதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரும் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

No comments:
Post a Comment